Home / சினிமா / கவர்ச்சி அழகி பிரபல நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பம்..! கசிந்த புகைப்படம்

கவர்ச்சி அழகி பிரபல நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பம்..! கசிந்த புகைப்படம்

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை கரீனா கபூர். பல படங்கள், விளம்பரங்களில் இவரை பார்த்திருக்கலாம். சமூகவலைதளங்களில் இவரின் புகைப்படம் வந்த வண்ணம் இருக்கும்.

நடிகர் சயீஃப் அலிகானை கடந்த 2012 ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தைமூர் என்ற அழகான ஆண் குழந்தை இருக்கிறது.

திருமணத்திற்கு குடும்பத்தையும் பராமரித்துக்கொண்டு, சினிமாவிலும் சிறப்பாக நடித்து வரும் கரீனாவை பலர் அண்மையில் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார்.

காரணம் அவர் கர்ப்பமாக இருப்பது போல தெரிந்ததால் தானாம். இதனால் இரண்டாம் குழந்தைக்கு தாயாகியுள்ளார் என தகவல் பரவியுள்ளது.

ஆனால் உண்மையில் அவர் கர்ப்பமாக இருப்பது போல் நடித்து வருகிறாராம். Good News என்ற இப்படம் வாடகை தாயை மையப்படுத்திய கதையாம். இதில் அவருடன் அக்‌ஷய் குமாரும் நடித்து வருகிறார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *