நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் மஹத்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் 18 பிளஸ் எங்கிற அடல்ட் வெப் சீரியலிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அரைகுறை ஆடையுடன் இருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.
அது சீரியல் ஷூட்டிங்கில் எடுத்ததா இல்லை அறையில் தனியாக இருக்கும்போது எடுத்த புகைப்படமா என்பதை அவர் குறிப்பிடவில்லை. அந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.