Home / சினிமா / படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இஷா தல்வார் – புகைப்படம் இதோ

படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இஷா தல்வார் – புகைப்படம் இதோ

தமிழில் தில்லு முள்ளு, மீண்டும் ஒரு காதல் கதை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை இஷா தல்வார். தற்போது அவர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் அவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார் இஷா தல்வார்.

இந்நிலையில் தற்போது பட வாய்ப்புகள் குறைவாக உள்ளதால் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *