Home / சினிமா / மீடூ பற்றி பேசிய தாடி பாலாஜி கோபமாக பதிலளித்த சின்மயி

மீடூ பற்றி பேசிய தாடி பாலாஜி கோபமாக பதிலளித்த சின்மயி

நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இருவரும் இடையில் உள்ள பிரச்சனை ஊரறிந்த விஷயம். எஸ்ஐ ஒருவர் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் ஏன பாலாஜி தொடர்ந்து புகார் கூறி வருகிறார்.

இன்று அவர் பற்றி காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மீடூ பற்றியும் பேசினார்.

“மீடூவில் உள்ள பெண்கள் உங்களை மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினரையும் அசிங்கப்படுத்திக்கொள்கிறீர்கள். யாரை பற்றி சொல்கிறேன் என தெரியும்” என மறைமுகமாக சின்மயியை தாக்கி பேசியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள சின்மயி, “இவரை யாரும் சீரியசாக எடுத்து கொள்ள மாட்டார்கள்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *