Home / சினிமா / சிம்பு – ஹன்சிகா மீண்டும் காதல்..! காதலியின் படத்தில் சிம்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்

சிம்பு – ஹன்சிகா மீண்டும் காதல்..! காதலியின் படத்தில் சிம்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்

சிம்புவிற்கும் நடிகை நயன்தாராவிற்கும் இடையே காதல் உள்ளது என்று நயன்தாரா நடிக்க வந்த ஆரம்ப புதியதில் கூறப்பட்டது. பின்னர் இருவரும் பிரிந்தனர்.

அதன் பின் சிம்புவுடன் நடிகை ஹன்சிகா மோத்வானியை இணைத்து நிறைய கிசுகிசுக்கள் வெளிவந்தன. சொல்லப்போனால் இந்த காதல் திருமணத்தில் தான் சென்று முடியும் என்று ரசிகர்கள் உள்பட அனைவரும் கருதினர். ஆனால் கடைசியில் இந்த காதலும் பிரிந்தது.

இந்நிலையில் தற்போது சிம்பு – ஹன்சிகா மீண்டும் காதல் மலர்ந்துள்ளது. இதனால் ஹன்சிகா ஆசைப்படி ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகிவரும் மஹா படத்திலும் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளாராம். இதனை நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *