Home / புகைப்படங்கள் / சீரியல் குடும்ப குத்துவிளக்காக இருந்த நடிகை படு கவர்ச்சியில் உடையில்..! – புகைப்படம் இதோ

சீரியல் குடும்ப குத்துவிளக்காக இருந்த நடிகை படு கவர்ச்சியில் உடையில்..! – புகைப்படம் இதோ

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும்’ நாயகி சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை வித்யா பிரதீப் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போதே திரைப்படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து பரீட்சியமான முகமாக தென்படுகிறார்.

ஒரு மாடல் அழகியான இவர் பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் சைவம் பசங்க 2, மாரி 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் தற்போது இப்படி ஒரு கவர்ச்சியான ஆடைகள் பார்த்து வியப்படைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *