Home / சினிமா / கடற்கரையில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய அமலா பால் – போட்டோ இதோ

கடற்கரையில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய அமலா பால் – போட்டோ இதோ

நடிகை அமலா பால் ஆடை என்கிற படத்திற்கு ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்தினார். அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வரும் நிலையில் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சமீபத்தில் நடிகர் விஷ்ணுவை இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் என்கிற தகவல் பரவி, பின்னர் அது வதந்தி என விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் சில படங்களில் நடித்துவரும் இவர் தினந்தோறும் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் அமலா பால் தற்போது கடற்கரையில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *