Home / புகைப்படங்கள் / படு கவர்ச்சியில் பிரபல தொகுப்பாளனி அர்ச்சனா! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா கிரிக்கெட் ரசிகர்கள்

படு கவர்ச்சியில் பிரபல தொகுப்பாளனி அர்ச்சனா! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா கிரிக்கெட் ரசிகர்கள்

இப்போதெல்லாம் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும் நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறது. அவர்களை சமூகவலைதளங்களில் ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள்.

அந்த வகையில் கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் அர்ச்சனா விஜயா. இன்ஸ்டாகிராமில் அவரை ரூ4.42 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

ஐ.பி.எல் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான இவர் யாரும் எதிர்பாராத வகையில் படுகவர்ச்சி உடையில் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *