Home / சினிமா / உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பியா- புகைப்படம் உள்ளே

உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பியா- புகைப்படம் உள்ளே

நடிகைகள் உள்ளாடையுடன் புகைப்படம், ஆடையே இல்லாத புகைப்படங்கள் வெளியிடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதே போல் சமீபத்தில் நடிகை பியா பாஜ்பாய் தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் தமிழில் பொய் சொல்ல போரோம் படத்தில் அறிமுகமானவர் கோவா, பலே பாண்டியா, கோ படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை பியா பாஜ்பாய் ஏற்கெனவே எடுத்த உள்ளாடையுடன் புகைப்படத்தை மீண்டும் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *