Home / சினிமா / உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய நித்யா மேனன் வெளியிட்ட வைரல் புகைப்படம்

உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய நித்யா மேனன் வெளியிட்ட வைரல் புகைப்படம்

தென்னிந்தியாவில் அதிகம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நித்யா மேனன். அவர் கடைசியாக மெர்சல் படத்தில் நடித்திருந்தார். மேலும் அவர் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்கின்றார்.

நடிகை நித்யா மேனன் கிடைக்கும் படங்களில் நடிப்பவர் இல்லை. தனக்கு முக்கியத்துவம் உள்ள நடிப்பை திறமையை வெளிக்காட்டு வகையில் உள்ள கதைகளை தான் அவர் தேர்வு செய்து நடிப்பார்.

ஆனால், சமீபத்தில் உடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியாக ஆகிவிட்டார், பார்ப்பவர்களே இது நித்யா மேனன் தானா என்று அசந்து போகிறார்கள், இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *