Home / புகைப்படங்கள் / அட்டைப் படத்திற்கு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த நடிகை கியாரா அத்வானி

அட்டைப் படத்திற்கு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த நடிகை கியாரா அத்வானி

தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு வந்த படத்தில் நடித்தவர் கியாரா அத்வானி. இவர் தெலுங்கில் பரத் அனே நேனு படத்திலும் நடித்து புகழ் பெற்றார்.

எல்லா நடிகைகளும் நடத்தும் போட்டோ ஷுட் போல இவரும் ஒரு அட்டைப்படத்திற்கு ஒரு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் அழகாக நடித்துவந்த கியாராவா இது என அந்த புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். இவர் கொடுத்த ஹாட் போஸ் பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *