Home / வீடியோ / விருது வழங்கும் விழாவில் செம ஆட்டம் போட்ட தொகுப்பாளினி DD – வீடியோ

விருது வழங்கும் விழாவில் செம ஆட்டம் போட்ட தொகுப்பாளினி DD – வீடியோ

தொகுப்பாளினி டிடிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவருடைய கலகலப்பான பேச்சு, டிவி முன் அமரும் அனைவரையும் கவர்ந்து விடும். இதனால் இவருக்கு பல பிரபலங்கள் கூட ரசிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில், கலாட்டா போஃப்டா விருது வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக துனை நடிகை விருது விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு வழங்கப்பட்டது. அதை அதே டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் திவ்யதர்ஷினி கொடுத்தார்.

இதையடுத்து, சிவகார்த்திகேயன் மகள் பாடி மிகவும் வைரலான வாயடி பெத்த புள்ள பாடலுக்கு இருவரும் மாஸாக நடனமாடியுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேற லெவலில் வைரலாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *