நடிகை அமலா பால் தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழியிலும் பிசியாக இருக்கும் நடிகை. அண்மையில் அவர் நடிப்பில் வந்த ராட்சஸன் படம் நல்ல விமர்சனங்களை பெற்று ஹிட்டானது.
இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதே வேளையில் அவர் நடித்துள்ள ஆடை படத்தின் மீது எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது.
ஏ.எல்.விஜய்யுடனான திருமணத்திற்கு பிறகு அவர் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர் இன்று மகளிர் தினம் என்பதாலும், தன் அம்மாவுக்கு பிறந்த நாள் என்பதாலும் வாழ்த்துக்களுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
#FlashbackFriday to my mommy’s birthday. Happy birthday to my sundari mommykuttieee, my world, most strong, funny, kind & compassionate soul, & my everything. I want to be your crazy daughter in all lives 💟
And to all my lovelies a super Happy Women’s Day 🎊 #LetShaktiPrevail pic.twitter.com/XjvdzNTQPZ
— Amala Paul ⭐️ (@Amala_ams) March 8, 2019