Home / சினிமா / சாமியார் உடை போட்ட பிக்பாஸ் குண்டு ஆர்த்தி – கழுவி கழுவி ஊத்துறாங்க

சாமியார் உடை போட்ட பிக்பாஸ் குண்டு ஆர்த்தி – கழுவி கழுவி ஊத்துறாங்க

தமிழ்நாட்டுல ஒரு குறிப்பிட்ட சாமியார் கட்சிய விமர்சனம் செஞ்சிட்டு வறாங்க. ஒரு சிலர் இவங்க மறுபடியும் வரவே கூடாதுனு கூட வேண்டுறாங்க.

அந்த பக்கம் போக வேணாம், அந்த வெறுப்புல இப்ப இருக்க பசங்க சாமியார் டிரஸ் போட்றதோ, சாமியாரை பாத்தா அப்படி கோபப்படுறாங்க.

நம்ம பிக்பாஸ் ஆர்த்தி சாமியார் போல ஒரு டிரஸ் போட்டு போட்டோ போட உனக்கு டிரஸ்ஸே இல்லையானு கழுவி கழுவி ஊத்துறாங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *