Home / சினிமா / கடல் கரையில் பிகினி உடையில் அமலாபால் – புகைப்படம் இதோ

கடல் கரையில் பிகினி உடையில் அமலாபால் – புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகை அமலா பால். இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு பிறகு விவாகரத்து செய்தவர்.

ஆடை என்கிற படத்திற்கு ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்தினார். இவர் தினந்தோறும் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று செம்ம வைரல் ஆகி வருகின்றது. கடல் கரையில் பிகினி உடையில் இவர் கொடுத்த போஸ் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *