Home / வீடியோ / அரங்கத்தில் இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்த தொகுப்பாளினி மணிமேகலை – வீடியோ

அரங்கத்தில் இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்த தொகுப்பாளினி மணிமேகலை – வீடியோ

தொகுப்பாளினி மணிமேகலையை மறக்க முடியாது. முக்கிய சானலில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அண்மையில் தான் அவர் பெற்றோரின் எதிர்ப்பை தாண்டி காதல் திருமணம் செய்துகொண்டார்.

அவரின் கணவர் ஹுசைனுடன் Mr & Mrs Chinnathirai நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில் இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் பேசிக்கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.

இதில் மணிமேகலை கண் கலங்கி கணவரிடம் வாழ்க்கை உறுதிமொழி கொடுக்க அருகில் இருக்கும் பலரின் கண்களில் கண்ணீர் வழிவதை காணமுடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *