Home / வீடியோ / தல அஜித் பிஸ்ஸா ஆர்டர் செய்த போது கடை ஊழியரிடம் அன்பாக பேசும் ஆடியோ

தல அஜித் பிஸ்ஸா ஆர்டர் செய்த போது கடை ஊழியரிடம் அன்பாக பேசும் ஆடியோ

அஜித்தின் விஸ்வாசம் படம் இந்த வருடத்தின் முதல் ஹிட் படம். நகரத்தை விட இப்படம் கிராம புரங்களில் செம மாஸாக ஓடியது.

திரையரங்கிற்கு பல வருடங்கள் கழித்து குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து பார்த்ததாக திரையரங்க உரிமையாளர்களே பேட்டி கொடுத்திருக்கிறார்கள்.

ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் ரசிகர்களின் பேவரெட் படமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில் தல அஜித் பிஸ்ஸா ஆர்டர் செய்த ஆடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் கடை ஊழியரிடம் அன்பாக பேசுவது பதிவாகி உள்ளது. இதோ அந்த ஆடியோ தல ரசிகர்களுக்காக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *