இறுதி சுற்று படத்தின் மூலம் அத்தனை பேரின் இதயங்களையும் கொள்ளையடித்தவர் நடிகை ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையில் இவர் குத்துசண்டை வீரர் என்பதால் இப்படம் அவருக்கு பெரும் வரவேற்பை கொடுத்தது.
முதல் படமே இவரை ஓஹோவென ஆக்கியது. நல்ல கதைகளை மட்டும் தேர்வு செய்ய வேண்டும் என்ற தெளிவுடன் இருக்கும் அவர் வணங்காமுடி என்னும் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் அவர் கண்ணாடி இழை போன்ற உள்ளாடை, கிழிந்த மேலாடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கவர்ச்சி காட்டியுள்ளார்.