மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை அதிதி. பின் மீண்டும் அதே இயக்குனருடன் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அதிதி தமிழில் தான் கவர்ச்சி காட்டவில்லை, மற்றப்படி பாலிவுட்டில் எல்லாம் எல்லை மீறும் கவர்ச்சி தான்.
அந்த வகையில் இவர் கொடுத்த கவர்ச்சி போஸ் இணையத்தில் வெளிவந்துள்ளது. அதை நீங்களே பாருங்களேன்.