Home / புகைப்படங்கள் / நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை சந்திரிக்கா ரவி – போட்டோ உள்ளே

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை சந்திரிக்கா ரவி – போட்டோ உள்ளே

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்தவர் நடிகை சந்திரிக்கா ரவி. இவர் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஹாட்டான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் அறிமுகப் படத்திலேயே கவர்ச்சியை அள்ளி வீசி, ரசிகர்களை குதூகலப் படுத்தி இருந்தார். இதனால் ரசிகர்களிடம் இவருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்து, மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் சந்திரிகா.

நீச்சல் உடையில் அதிக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *