Home / புகைப்படங்கள் / இனிதாய் முடிந்த விஷால்- அனிஷா நிச்சயத்தார்த்தம்..! குவியும் வாழ்த்துக்கள் – புகைப்படம் இதோ

இனிதாய் முடிந்த விஷால்- அனிஷா நிச்சயத்தார்த்தம்..! குவியும் வாழ்த்துக்கள் – புகைப்படம் இதோ

நடிகர் விஷாலின் திருமணம் நீண்ட நாட்களாக திரை வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பின் தான் திருமணம் என கொள்கையுடன் இருந்தார்.

அதன் படியே தன்னுடைய பதவி காலத்தில் அதனை செய்து வருகிறார். விரையில் கட்டிட பணிகள் முடிவடையவுள்ளது.

இந்நிலையில் அவர் தன் தோழி அனிஷாவை காதலித்து வருவதாகவும், திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியானதை தொடர்ந்து இன்று ஹைதராபாத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

அவரின் நண்பர் ஆர்யா, நிகழ்ச்சி தொகுப்பாளினி கீர்த்தி சாந்தனு, ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *