Home / சினிமா / நீர்வீழ்ச்சியில் கவர்ச்சி நீச்சல் உடையில் VJ ரம்யா – புகைப்படம் இதோ

நீர்வீழ்ச்சியில் கவர்ச்சி நீச்சல் உடையில் VJ ரம்யா – புகைப்படம் இதோ

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி தற்போது சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளவர் நடிகை விஜே ரம்யா.

இவர் தனது புகைப்படங்களை சமூக வளைத்தளத்தில் அடிக்கடி பதிவிடுவதும் வழக்கம். தற்போது மேகாலயா சென்றபோது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அங்கு ஒரு நீர்வீழ்ச்சியில் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோ தான் அது. அந்த போட்டோவுக்கு ரசிகர்களிடம் இருந்து லைக்குகள் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *