Home / சினிமா / வசூல் வேட்டையில் ஆர்.ஜே. பாலாஜியின் LKG – 25 நாளில் வசூல் இவ்வளவு தெரியுமா..?

வசூல் வேட்டையில் ஆர்.ஜே. பாலாஜியின் LKG – 25 நாளில் வசூல் இவ்வளவு தெரியுமா..?

ஆர்.ஜே.பாலாஜி நடிகர் விவேக்கை போல காமெடியில் உலகத்துக்கு தேவையான கருத்தையும் முன்வைப்பார்.

சமீபத்தில் பிரபு இயக்க ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் நடித்திருந்த படம் LKG. அரசியலை புட்டுபுட்டு வைக்கும் இப்படத்திற்கு படக்குழு படு அமோகமாக புரொமோஷன்கள் செய்தனர்.

படம் வெளியாகி ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது. வசூலிலும் கலக்கி வருகிறது. படம் வெற்றிபெற்றதால் படக்குழு அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்திருந்தனர்.

தற்போது படம் 25 நாளை எட்டியுள்ள நிலையில் உலகம் முழுவதும் படம் ரூ. 20 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *