Home / சினிமா / லீக்கானது விஜய்யின் 63வது படத்தில் கதை – அதிர்ச்சியில் படக்குழு

லீக்கானது விஜய்யின் 63வது படத்தில் கதை – அதிர்ச்சியில் படக்குழு

அட்லீ தளபதியின் தீவிர ரசிகர். அவரை இயக்கும் வாய்ப்பை சாதாரணமாக பயன்படுத்தாமல் தன்னால் முடிந்த எல்லா விஷயத்தையும் கையாண்டு வருகிறார்.

கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்து வர படத்தின் கதை இதுதான் என்று ஒரு கதை சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

என்ன கதை என்றால், விஜய் – கதிர் இருவரும் நண்பர்கள். கால்பந்து வீரர்களான இருவரும் பின்னாளில் கால்பந்து பயிற்சியாளராக மாறுகிறார்களாம். அப்போது கதிர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட அவருடைய மரணத்தின் காரணத்தை விஜய் கண்டுபிடிக்கிறார்.

வில்லன்களை பழிவாங்குவதோடு கதிர் பயிற்சி கொடுத்த கால்பந்து அணியை எப்படி சாம்பியன் ஆக்குகிறார் என்பதுதான் கதை என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *