Home / வீடியோ / கொடுமைக்கார டீச்சரா இருப்பாரோ..! 1000 முறை பாத்தாலும் சலிக்காத காட்சி

கொடுமைக்கார டீச்சரா இருப்பாரோ..! 1000 முறை பாத்தாலும் சலிக்காத காட்சி

வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை. அதே போல தான் குழந்தையின் குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

காரணம் அவர்களின் சுட்டித்தனம், பேச்சு, செயல் இவை அனைத்தையும் ரசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.

இதுவரை தாயுடன் வாக்குவாதம் செய்த குழந்தைகளின் காட்சியினை அதிகமாகவே அவதானித்திருப்பீர்கள். இந்த குழந்தை தனது அண்ணனுடன் என்ன சுட்டித்தனமாக பேசுகிறார் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *