Home / சினிமா / திருமணத்திற்கு பிறகும் அரைக்குறை ஆடையில் உலாவரும் பிரியங்கா சோப்ரா – புகைப்படம் இதோ

திருமணத்திற்கு பிறகும் அரைக்குறை ஆடையில் உலாவரும் பிரியங்கா சோப்ரா – புகைப்படம் இதோ

நடிகை பிரியங்கா சோப்ரா என்றாலே எப்போதும் சென்சேஷன் தான். பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான இவர் ஹாலிவுட்டிலும் நடித்ததால் உலகளவில் பிரபலமானார்.

நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் இவர் அண்மையில் தான் தன்னை விட வயது குறைந்த அமெரிக்கா நாட்டு பாடகர் நிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு அவரது அரைக்குறை ஆடை போட்டோக்கள் இணையங்களில் வெளி வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிலும் தற்போது வெளிவந்துள்ள போட்டோ முகம் சுழிக்கும் விதமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *