Home / சினிமா / மீண்டும் இன்றும் அரைகுறை ஆடையுடன் யாஷிகா ஆனந்த் – புகைப்படம் இதோ

மீண்டும் இன்றும் அரைகுறை ஆடையுடன் யாஷிகா ஆனந்த் – புகைப்படம் இதோ

நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் படுகவர்ச்சியாக நடித்தவர். அதன் மூலம் அவர் தமிழ் ரசிகர்கள் முழுவதும் அதிகம் பிரபலமும் ஆனார். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் அவர்.

தற்போது மஹத்துடன் புதியதொரு படத்தில் நடித்து வரும் யாஷிகா தனது ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று அரைகுறை ஆடையுடன் புதிய புகைப்படம் வெளியிட்டுள்ள ரசிகர்களை வெறுப்பேத்தி வருகின்றார். புகைப்படம் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *