Home / சினிமா / தெய்வமகள் வானி போஜன் பிரபல நடிகருக்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகம்..! எந்த நடிகருடன் தெரியுமா..?

தெய்வமகள் வானி போஜன் பிரபல நடிகருக்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகம்..! எந்த நடிகருடன் தெரியுமா..?

தெய்வமகள் சீரியலில் நடித்து தமிழ்நாட்டு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஈர்த்தவர் நடிகை வாணி போஜன். அந்த சீரியல் முடிந்த பிறகு அவர் வேறு எந்த சீரியலிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

தற்போது சரியான நேரம் பார்த்து வெள்ளித்திரையில் அறிமுகமாகிவிட்டார், ஆம், இவர் தற்போது வைபவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரிக்கவுள்ளார். இந்த தகவலை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வானி போஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *