Home / சினிமா / அரைகுறை கவர்ச்சி உடையில் ஹோலி பண்டிக்கை கொண்டாடிய நடிகை கத்ரினா கைப் – புகைப்படம் இதோ

அரைகுறை கவர்ச்சி உடையில் ஹோலி பண்டிக்கை கொண்டாடிய நடிகை கத்ரினா கைப் – புகைப்படம் இதோ

ஹிந்தி சினிமாவை சேர்ந்தவர் இளம் நடிகை கத்ரீனா கைஃப். இளம் நடிகையான இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படம் திரைக்கு வந்தது. இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, பெரும் தோல்வியை தான் சந்தித்தது.

இந்நிலையில் கேத்ரீனா கைப் நேற்று ஒரு பிரபல டிவி குழுவினருடன் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார். அதில் அரைகுறை கவர்ச்சி உடை அணிந்து சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *