Home / சினிமா / அரை ஷாட்ஸ் உடன் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Vj ரம்யா – புகைப்படம் இதோ

அரை ஷாட்ஸ் உடன் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Vj ரம்யா – புகைப்படம் இதோ

தமிழ் சானல்களில் இப்போது நிகழ்ச்சி தொகுப்பாளருக்கும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் டிடி, அஞ்சனா, ரம்யா என பெண் தொகுப்பாளினிகள் கலக்கி வருகிறார்கள்.

இதில் அவர்களுக்கு சினிமா வாய்ப்புக்களும் சிக்கி விடுகிறது. இதே போல் Vj ரம்யா சினிமாவுக்கு வந்தார். இவர் மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் Vj ரம்யா ஒரு குட்டையான ஆடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *