அலியா பட் பாலிவுட் திரையுலகை கலக்கி வரும் இளம் நடிகை. இவர் எப்போதும் தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது.
ஆலியா பட் தற்போது நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து வருகிறார். வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. சமீபத்தில் காதலனுடன் விருது விழாவுக்கு சென்றுள்ளார்.
நடிகை ஆலியா பட் தற்போது நடைபெற்று வரும் 64 வது ஃபிலிம் ஃபேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சி உடை அணிந்து வந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.