Home / சினிமா / நீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையில் பிக்பாஸ் ரைஸா – புகைப்படம் இதோ

நீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையில் பிக்பாஸ் ரைஸா – புகைப்படம் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் அதிகம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை ரைசா வில்சன். ஏற்கனவே அவர் விஐபி2 உள்ளிட்ட பல படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் அவர் ஹீரோயினாக அறிமுகமானது பியார் பிரேமா காதல் படத்தில் தான்.

அப்படத்தில் இவருடைய நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது, பல விருதுகளையும் இப்படத்திற்காக பெற்றார்.

இந்நிலையில் ரைஸா சமீபத்தில் நீச்சல் குளம் ஒன்றில் பிகினி உடையில் கொடுத்த போஸ் ஒன்று இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகின்றது. புகைப்படம் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *