Home / சினிமா / வித்தியாசமான கவர்ச்சி உடையில் விருது விழாவிற்கு வந்த சோனம் கபூர் – போட்டோ இதோ

வித்தியாசமான கவர்ச்சி உடையில் விருது விழாவிற்கு வந்த சோனம் கபூர் – போட்டோ இதோ

சோனம் கபூர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான். கடந்த வருடம் நீரஜா படத்திற்காக சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார்.

இவர் எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். சமீபத்தில் ஒரு விருது விழா ஒன்றில் கலந்துக்கொண்டார்.

அந்த விழாவிற்கு இவர் அணிந்து வந்த உடை செம்ம கவர்ச்சியாக இருந்தது, அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளிவந்து வைரல் ஆகி வருகின்றது. இதோ புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *