Home / சினிமா / தன்னை விட 12 வயது குறைவான நடிகரை திருமணம் செய்யும் பிரபல நடிகை

தன்னை விட 12 வயது குறைவான நடிகரை திருமணம் செய்யும் பிரபல நடிகை

சினிமா துறையில் ஒன்றாக பணியாற்றும் பிரபலங்கள் காதலில் விழுவது ஒன்றும் புதிதாக நடக்கும் விஷயம் அல்ல. வயதை பார்க்காமல் வரும் காதலும் அதிகம் இருக்கும். சமீபத்தில் கூட அதற்காகவே பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஆகியோர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகினர்.

45 வயதாகும் அவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். தன்னை விட 12 வயது குறைவான நடிகர் அர்ஜுன் கபூரை தான் வரும் ஏப்ரல் 19ம் தேதி திருமணம் செய்யவுள்ளார்.

அர்ஜுன் கபூர் யார் என தெரியாதவர்களுக்கு.. அவர் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வரும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மகன் தான் இவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *