தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இவரது நடிப்பில் சமீபத்தில் கூட ரஜினியின் 2.0 படம் வெளிவந்திருந்தது.
2.0 படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருக்கும் அவர் விரைவில் தன் காதலரை திருமணம் செய்யவுள்ளார்.
இந்நிலையில் எமி ஜாக்சன் அவர் படுக்கையில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். அதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.