Home / சினிமா / உள்ளாடையுடன் படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா பாஜ்பாய் – புகைப்படம் இதோ

உள்ளாடையுடன் படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா பாஜ்பாய் – புகைப்படம் இதோ

பாலிவுட் நாயகிகள் எல்லாம் அடிக்கடி போட்டோ ஷுட் நடத்தி அந்த புகைப்படங்கள் டுவிட்டரில் பதிவு செய்து ரசிகர்களிடமும் பரபரப்பை ஏற்படுத்துவார்கள்.

ஏகன், பொய் சொல்ல போறோம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பியா. இவர் தற்போது பாலிவுட்டில் பல சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது பியா பாஜ்பாய் உள்ளாடையுடன் மட்டும் எடுக்கப்பட்டுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டுள்ளார். புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *