Home / சினிமா / விரைவில் பிரியங்கா-நிக் ஜோடி விவாகரத்து…! பிரபல சர்வதேச ஊடகம் வெளியிட்ட செய்தி

விரைவில் பிரியங்கா-நிக் ஜோடி விவாகரத்து…! பிரபல சர்வதேச ஊடகம் வெளியிட்ட செய்தி

இந்தி சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தன்னை விட வயது குறைந்த நிக்கி ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் நான்கு மாதங்களிலே பிரியங்கா-நிக் ஜோடி விவாகரத்தை நோக்கி செல்வதாக தகவல் பரவி வருகிறது.

வெளியில் இருவரும் நெருக்கமாக இருப்பது போல நடந்துகொண்டால் தினம்தோறும் அவர்களுக்குள் பல பிரச்சனைகள் வருவதாகவும் அதனால் அவர்கள் விரைவில் பிரிகிறார்கள் என பல சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இருப்பினும் இந்த தகவல் உண்மையில்லை என பிரியங்கா சோப்ராவிற்கு நெருக்கமான ஒருவர் கூறியதாக மற்றொரு செய்தி உலா வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *