கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லைலா. சிரித்தால் கன்னத்தில் குழி விழும் நடிகை என நன்றாகவே தெரியும்.
அப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் கலக்கி வந்தவர் லைலா. சரியாக 10 வருடங்கள் சினிமாவில் இருந்தாலும் இப்போது பல ரசிகர்களின் பேவரெட் நடிகையாக உள்ளார்.
2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தனது மகன்களுடன் இருக்கும் ஒரு கலக்கல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லைலா. இதோ அழகான புகைப்படம் பாருங்கள்.