Home / சினிமா / குண்டாக இருந்த செல்வராகவனின் மனைவியா எடை குறைந்து இப்படி ஆகிவிட்டார் – புகைப்படம் உள்ளே

குண்டாக இருந்த செல்வராகவனின் மனைவியா எடை குறைந்து இப்படி ஆகிவிட்டார் – புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் தரமான படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் செல்வராகவன். அவரை போலவே மாலை நேரத்து மயக்கம் என்ற தரமான படத்தை இயக்கியவர் கீதாஞ்சலி செல்வராகவன்.

செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி முன்பு குண்டாக இருந்தார். தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து ரொம்பவே ஸ்லிம்மாகிவிட்டார்.

அவரை பார்ப்பவர்கள் அப்படி இருந்த கீதாஞ்சலியா இப்படி ஆகிவிட்டார் என்று வியக்கிறார்கள். கீதாஞ்சலி தனது தலைமுடிக்கு சிவப்பு கலர் டை அடித்து புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். புதிய புகைப்படம் உள்ளே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *