Home / சினிமா / கர்ப்பமாக இருக்குறாரா சீரியல் நடிகை அனிதா..? அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ

கர்ப்பமாக இருக்குறாரா சீரியல் நடிகை அனிதா..? அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ

தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகைகளுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது.

இந்நிலையில் ஹிந்தியில் சீரியல்கள் நடிக்கும் பிரபல நடிகை அனிதா ஒரு புகைப்படம் போட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி விட்டார்.

கர்ப்பமாக இருப்பது போல் ஒரு புகைப்படம் போட்டு தனது கணவரை டாக் செய்து பொய்யாக கர்ப்பமாக இருக்கும் போது இப்படி செய்கிறேன், நிஜமாக இருந்தால் என்ன செய்வேன் என பதிவு செய்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதலில் ஷாக் அடைய பின் ஏன் இப்படி செய்கிறார் என கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *