நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவில் எப்படியாவது நல்ல ஹீரோயினாக இடம் பிடித்து விட வேண்டும் என முயற்சி எடுத்திருந்தார். ஆனால் ஒரு சில படங்களில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
படங்கள் நடிப்பதன் மூலம் இவர் செய்திக்குள் வரவில்லை என்றாலும் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பேசப்படுகிறார். அதுவும் வெயில் காலம் வந்ததில் இருந்து நடிகைகளில் கவர்ச்சி புகைப்படங்கள் அதிகம் வருகிறது.
இந்நிலையில் ராய் லட்சுமி தற்போது இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சி பிகினி உடையில் இருந்து எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.