Home / சினிமா / படு மாடனாக மாறிய சதுரங்க வேட்டை குடும்ப குத்து விளக்கு நடிகை – புகைப்படம் இதோ

படு மாடனாக மாறிய சதுரங்க வேட்டை குடும்ப குத்து விளக்கு நடிகை – புகைப்படம் இதோ

நட்டி நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன சதுரங்க வேட்டை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் இஷாரா நாயர்.

இவர் 2018 ஆம் ஆண்டு துபாய்யை சேர்ந்த தொழிலதிபர் சாஹில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் சினிமாவிலிருந்து விலகிவிட்டார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாக்ராமில் படு மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *