Home / சினிமா / புதுக்கோட்டையிலிருந்து சரவணன் பட நடிகையை இப்படி மாறிட்டாங்க..! புகைப்படம் உள்ளே

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் பட நடிகையை இப்படி மாறிட்டாங்க..! புகைப்படம் உள்ளே

தனுஷ் நடிப்பில் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை அபர்ணா பிள்ளை.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் அபர்ணா பிள்ளை அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது, இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள் ஏபிசிடி, நெஞ்சில் ஜில் ஜில், கண்ணுக்குள்ளே ஆகிய தமிழ் திரைப்படத்திலும் டிசம்பர் என்ற மலையாள படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு பரணி என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு மகளும் பிறந்தது. தற்போது ஒரு நடன பள்ளியை வைத்து நடத்தி வருகிறார் அபர்ணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *