Home / வீடியோ / விருது விழாவில் லிப் லாக் முத்தம் கொடுத்த ரன்வீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் ஜோடி – வீடியோ

விருது விழாவில் லிப் லாக் முத்தம் கொடுத்த ரன்வீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் ஜோடி – வீடியோ

ஆலியா-ரன்பிர் இருவரும் ஒன்றாக ப்ரம்மாஸ்திரா படத்தின் ஷூட்டிங்கிற்காக பல்கேரியா சென்றுள்ளனர். அப்போது மிக நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டனர்.

அதன் பிறகு இருவரும் அடிக்கடி ஒன்றாக டேட்டிங் சென்றுள்ளனர், நட்பு காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் இருவரும் அண்மையில் Zee Cine Awards 2019 ல் கலந்து கொண்டனர். இதில் கூட்டத்தில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது முத்தம் கொடுப்பது போல எதார்த்தமான அசைவுகள் அமைய அது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இதை ரசித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *