Home / வீடியோ / முதன் முறையாக தனது மகளுடன் விடியோவை வெளியிட்ட சந்தானம் – வீடியோ

முதன் முறையாக தனது மகளுடன் விடியோவை வெளியிட்ட சந்தானம் – வீடியோ

சந்தானத்தின் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் துல்லுக்கு துட்டு-2 படம் வெளியாகியிருந்தது. ரசிகர்களின் பாராட்டு ரீதியிலும் வசூல் ரீதியிலும் இப்படம் வெற்றி பெற்றது என்று தான் கூற வேண்டும்.

மேலும் இவரது நடிப்பில் சர்வ சுந்தரம் உள்ளிட்ட சில படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

இப்போது தான் காமெடி வேண்டாம் என்று நாயகனாக நடித்து வருகிறார். சந்தானத்தின் மகள் ஹாசினியின் டப்ஸ்மேஷ் வீடியோக்கள் அதிகம் வெளியாகி இருக்கிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் இவரது சினிமாவில் வலம் வருவாரோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *