Home / சினிமா / போக்கிரி படத்திற்கு பின்னர் பிரபு தேவாவுடன் மீண்டும் இணையும் நடிகர்

போக்கிரி படத்திற்கு பின்னர் பிரபு தேவாவுடன் மீண்டும் இணையும் நடிகர்

பிரபு தேவா தமிழ், ஹிந்தி சினிமாவை என கலக்கிய பிரபல நடிகர். அவரது நடனம் என்றாலே இன்னும் பலருக்கும் எனர்ஜி தான்.

பிரபு தேவா நடிகர் விஜய்யை வைத்து போக்கிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இவர், பின்னர் இதே படத்தை ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் வாண்டட் என்ற தலைப்பில் மறுதயாரிப்பு செய்தார்.

அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சல்மான் கானும் பிரபு தேவாவும் மீண்டும் ஒரு படத்தில் இணையுவுள்ளனர். தபாங் படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது.

இதனை சல்மான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *