Home / புகைப்படங்கள் / கல்யாணத்துக்கு பின் சற்று குண்டாகி அழகாக இருக்கும் நடிகை பாவனா – புகைப்படம் இதோ

கல்யாணத்துக்கு பின் சற்று குண்டாகி அழகாக இருக்கும் நடிகை பாவனா – புகைப்படம் இதோ

நடிகை பாவனாவுக்கு சித்திரம் பேசுதடி தான் அவரின் முதல் தமிழ் படம். வெயில், தீபாவளி என சில படங்களில் நடித்திருந்தாலும் அஜித்துடன் நடித்த அசல் படமே அவருக்கு தமிழில் கடைசியாக வந்தது.

தமிழில் அவர் முன்னணி ஹீரோயினாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமையவில்லை. கிடைக்கும் படங்களில் நடித்து வந்தார். கடைசியில் அஜித்துடன் அசல் படத்தில் நடித்தார். அத்துடன் தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது அவர் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தின் மலையாள ரீமேக்கில் நடித்து வருகிறார். அண்மையில் அவர் லெஹங்கா மாடல் டிரஸ்ஸிலும், சிவப்பு புடவையிலும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *