Home / சினிமா / அஜித் மகன் ஆத்விக் எப்படியிருக்காங்னு பாத்தால் அசந்துடுவீங்க – தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே

அஜித் மகன் ஆத்விக் எப்படியிருக்காங்னு பாத்தால் அசந்துடுவீங்க – தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே

அஜித் ரசிகர்களால் குட்டி தல என அஜித் செல்லமாக அழைக்கப்படும் ‘ஆத்விக்’ பற்றி எந்த தகவல் வந்தாலும் அதையும் படு வைரலாக்கிவிடுவார்கள்.

அந்த வகையில் தற்போது அஜித் ரசிகர்கள் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டீசர் குறித்த தகவல் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது தல அஜித் குறித்து, புதிய தகவல் வெளியாக வில்லை என்றாலும், குட்டி தல ‘ஆத்விக்’ ஷாலினியுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது அனைத்து அஜித் ரசிகர்களாலும் அதிகம் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *