Home / சினிமா / இந்த கவர்ச்சி நடிகையின் ஹாண்ட் பேக் இவ்வளவு விலையா? அதிர்ச்சியான ரசிகர்கள்

இந்த கவர்ச்சி நடிகையின் ஹாண்ட் பேக் இவ்வளவு விலையா? அதிர்ச்சியான ரசிகர்கள்

முன்னணி நடிகைகள் என்றாலே விலையுயர்ந்த உடைகள், பொருட்கள் வைத்திருப்பது சாதாரண விஷயம் தான்.

ஆனால் அவற்றின் விலை பற்றிய விவரம் வெளியானால் நிச்சயம் சாதாரண ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

அந்த வகையில் பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகை மலாய்க்கா அரோரா ஹாண்ட் பேக் விலைஅனைவரையும் அதிர்ச்சியாகியுள்ளது..

அவர் அண்மையில் பொது இடத்திற்கு Gucci Ophidia soft GG Supreme large tote என்ற வெள்ளை நிற உடையில் கையில் ஹேண்ட் பேக்குடன் வந்துள்ளார். கையில் இருந்த ஹேண்ட் பேக்கின் விலை ரூ 1,03,113 யாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *