Home / சினிமா / கர்ப்பமாக இருக்கும் நிலையில் காதலனுக்கு லிப் கிஸ் அடித்த புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்ஸன் – புகைப்படம் இதோ

கர்ப்பமாக இருக்கும் நிலையில் காதலனுக்கு லிப் கிஸ் அடித்த புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்ஸன் – புகைப்படம் இதோ

வெளிநாட்டில் பிறந்த எமி ஜாக்சன் இந்திய சினிமா படங்களில் கலக்கி இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக ரஜினியின் 2.0 படம் வெளியாகி இருந்தது.

சமீபத்தில் தான் கர்பமாக இருப்பது பற்றி பேசியுள்ள எமி ஜாக்சன் “உண்மையில் நான் கர்பமாக இருப்பது எனக்கே தெரியாது. 6 வாரங்கள் கழித்து தான் தெரிந்தது” என்கிறார்.

இந்நிலையில் தற்போது தன் காதலருடன் லிப் கிஸ் அடிப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படம் செம்ம வைரல் ஆகி வருகின்றது. புகைப்படம் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *